Sunday, November 6, 2011

சுட்டி (விக)டன்

நான் சுட்டி விகடனில் வந்ததைக் கொண்டு காற்றாலை   செய்துள்ளேன். எப்படியுள்ளது? ஒரு வரி சொல்லுங்களேன்.

 

2 comments:

Noohu said...

அருமையாக இருக்கிறது. இது நீங்கள் பொழுபோக்காக செய்ததா? அல்லது குழந்தைக்கு செய்ய கற்றுக்கொடுத்தா? எப்படியோ...சூப்பர்.

http://shankar-ganeshcollections.blogspot.com/2011_11_01_archive.html

titansatheesh.blogspot.in said...

மிக ! மிக! அழகாக உள்ளது



SATHEESH
COCHIN
KERALA