Monday, October 22, 2012

முதல் வேற்றுமையில் ஒற்று மிகாது.

எ.கா. முருகன் + படித்தான் + முருகன் படித்தான்


இரண்டாம் வேற்றுமை விரியில் ஒற்று மிகும்

எ.கா. முருகனை + பார்த்தேன் = முருகனைப் பார்த்தேன்
             அவளை + கண்டேன் = அவளைக் கண்டேன்.
இதனைப் போல சில எடுத்துக்காட்டுகளை. எழுதிப் பழகுங்கள். எனக்கு அனுப்புங்கள். சரியா தவறா என்று பதில் அனுப்புகிறேன்.

Sunday, November 6, 2011

அனைத்துக் கணக்குக் குறியீடுகளையும் பயன்படுத்தி விடை காண முயல்க.

4 ---- 4 ---- 4 ----- 4  = 20 


 விடை:  /    +   X     

4 /4+4X4

1+4X4

5X4

20







சுட்டி விகடன் கட்டிய வழியில் இராட்டினம் செய்துள்ளேன். உங்கள் பார்வைக்கு:


சுட்டி (விக)டன்

நான் சுட்டி விகடனில் வந்ததைக் கொண்டு காற்றாலை   செய்துள்ளேன். எப்படியுள்ளது? ஒரு வரி சொல்லுங்களேன்.

 

Sunday, October 30, 2011

பழமொழிகள் வரிசை - 1

தாயைப் போல் பிள்ளை
நூலைப் போல் சேலை 
தாய்க்கு அடங்காதவன்
ஊருக்கு அடங்குவான்

ஊருக்கு அடங்காதாவன்
ஒருவருக்கும் அடங்கான்   

Wednesday, November 25, 2009

விடுகதை

ஒரு குருவி முட்டை போட்டுச்சு . அது ஏன் கீழ விழுல?
நான் புடிச்சுப்புட்டேன்

கருப்பு காடு நடுவுல ரோடு - அது என்ன?
தலை
கீழப் போட்டா சத்தம் கேக்காது - அது என்ன?
ஊசி
ரெண்டுப் பக்கம் அண்ணன் தம்பி நடுவில வாய்க்கால் அது என்ன?
மூக்கு
ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்ன வேறுபாடு?
ஆரஞ்சின் நிறம் ஆரஞ்சு ஆனா ஆப்இழிந் நிறம் ஆப்பிள் இல்ல.

நகைச்சுவை

ஒருநாள் அம்மா அல்வா செஞ்சாங்க. நான் அல்வா கேட்டேன். அம்மா இரு துண்டு போட்டு தரேன் என்று சொன்னாங்க. நான் தொவட்டுகிற துண்ட எடுத்துப் போட்டுகிட்டேன்.

அம்மா சமையல் செய்துக் கிட்டு இருந்தாங்க. நான் சிலிண்டர பெரிய வேடிகுண்டுன்னு நினச்சி அம்மாகிட்ட கேட்டேன். அம்மா இது வெடி குண்டு இல்ல சிளிண்டர்னு சொன்னாங்க.